SuperTopAds

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காஃபி, வாழைப் பழம், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட 200 உணவுப் பொருட்கள் மீதான வரி குறைப்பு

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காஃபி, வாழைப் பழம், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட 200 உணவுப் பொருட்கள் மீதான வரி குறைப்பு

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காஃபி, வாழைப் பழம், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட 200 உணவுப் பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. 

மளிகை பொருட்கள் விலை உயர்வுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Radio