SuperTopAds

வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளை.. பார்வையிட்ட ஐநா மற்றும் கனடா பிரதிநிதிகள் .

ஆசிரியர் - Admin
வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளை.. பார்வையிட்ட ஐநா மற்றும் கனடா பிரதிநிதிகள் .

வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில பகுதிகளை இலங்கைக்கான ஐநா பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான கனடா பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை மாலை பார்வையிட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் வருகை தந்த குறித்த பிரதிநிதிகள் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் சில பகுதிகளை பார்வையிட்டதுடன் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சில பகுதிகளையும் வாகனங்களில்  இருந்தபடியே பார்வையிட்டதுடன் ஒளிப்படமும் எடுத்துள்ளனர்.

Radio