SuperTopAds

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

ஆசிரியர் - Editor II
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை  முன்னிலையாகிய போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Radio