SuperTopAds

வியட்நாமில் சூறாவளி - வெளியான தகவல்

ஆசிரியர் - Editor IV
வியட்நாமில் சூறாவளி - வெளியான தகவல்

வியட்நாமில் சூறாவளி நிவாரணப்பணிகளுக்காக இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் 6,700 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் ஆறு வானூர்திகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இதனால் வியட்நாமில் காற்று, மணித்தியாலத்துக்கு 149 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் , வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்துக்களுக்கு தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Radio