SuperTopAds

மோடி எனது சிறந்த நண்பர் - டிரம்ப் தெறிவிப்பு

ஆசிரியர் - Editor IV
மோடி எனது சிறந்த நண்பர் - டிரம்ப் தெறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறி வித்துள்ளார்.

இந்நிலையில் நரேந்திர மோடி விரும்பினால் அடுத்த ஆண்டு இந்தியா வருவேன். 

மேலும் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. 

டிரம்ப் மேலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பெருமளவு குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Radio