SuperTopAds

அமெரிக்காவின் லூயிஸ்வில் நகரில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் மூவர் பலி...

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் லூயிஸ்வில் நகரில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் மூவர் பலி...

அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வில் விமான நிலையம் அருகே சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் உயிரிழந்தனர்.

குறித்த UPS ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம், லூயிஸ்வில் விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Radio