SuperTopAds

டெஸ்லா நிறுவனத்தின் பறக்கும் மகிழுந்து

ஆசிரியர் - Editor IV
டெஸ்லா நிறுவனத்தின் பறக்கும் மகிழுந்து

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் மகிழுந்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் அறிவித்துள்ளார். 

 அவர் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மஸ்க் இந்தத் தகவலை தெரிவித்தார். 

 மேலும் இது வரலாற்றிலேயே மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றும் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். 

  2025 இறுதிக்குள் பறக்கும் மகிழுந்தை வெளியிட விரும்புவதாகவும், இருப்பினும் இந்த காலக்கெடு தற்காலிகமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Radio