SuperTopAds

அரச இல்லத்தில் இருந்து வெளியேறும் சந்திரிக்கா!

ஆசிரியர் - Editor II
அரச இல்லத்தில் இருந்து வெளியேறும் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு நிதாஹஸ் மாவத்தையில் உள்ள, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக தயாராகி வருகின்றார், 

அதன் ஒரு கட்டமாக குறித்த வீட்டில் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை ஏற்றி செல்லும் பணியில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஈடுபட்டார். 

அது தொடர்பிலான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது 


Radio