SuperTopAds

Lukoil தனது சர்வதேச வணிக சொத்துக்களை விற்க முடிவு-வெளியான தகவல்

ஆசிரியர் - Editor IV
Lukoil தனது சர்வதேச வணிக சொத்துக்களை விற்க முடிவு-வெளியான தகவல்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை தொடர்ந்து, ரஷ்யாவின் 2வது பெரிய எண்ணெய் நிறுவனமான லுக்ஆயில் (Lukoil), தனது சர்வதேச வணிக சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.

 குறித்த சொத்துக்களை Gunvor என்ற வர்த்தக நிறுவனம் வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Radio