SuperTopAds

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு...

ஆசிரியர் - Editor IV
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு...

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும்  பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். 

அத்துடன் ராணுவ வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

Radio