சவுதி அரேபியாவில் மிக உயரமான கால்பந்து மைதானம்...

சவுதி அரேபியா தனது தொலைநோக்கு திட்டமான 'விஷன் 2030'-இன் கீழ், உலகிலேயே மிகவும் உயரமான கால்பந்து மைதானத்தைக்அமைக்க திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் வானை முட்டும் கட்டடங்களுக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான பெயர் போன நாடான கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த மாபெரும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள இந்த கால்பந்து மைதானம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தியின் மூலம் இயக்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நியோம் பகுதியில் தரையில் இருந்து 350 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த மைதானம் 46,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




