SuperTopAds

இன்று பிலிப்பைன்ஸை தாக்கிய நிலநடுக்கம்-வெளியான தகவல்

ஆசிரியர் - Editor IV
இன்று பிலிப்பைன்ஸை தாக்கிய நிலநடுக்கம்-வெளியான தகவல்

பிலிப்பைன்ஸை இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டைத் தாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு இது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதன் காரணமாக ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் குறித்து பிலிப்பைன்ஸ் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio