எரிபொருள் விலைகள் குறைப்பு

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த முறையும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி 95 ஆக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை ரூ. 335.
92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
லங்கா ஆட்டோ டீசலின் விலையும் ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை ரூ. 277.
சூப்பர் டீசலின் விலை குறைக்கப்படவில்லை.
மண்ணெண்ணெய் விலையும் ரூ. 05 குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு லிட்டரின் புதிய விலை ரூ. 180.




