டிரம்புக்கு ரூ217 கோடி நஷ்டஈடு வழங்கும் யூடியூப்

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார் டிரம்ப்
இதைதொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக டிரம்ப் இன சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டன.
இதில் டிரம்ப் இன் யூடியூப் பக்கமும் இடை நீக்கம் செய்யப்பட்டது
இதை எதிர்த்து டிரம்ப் கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த நிலையில் இவ்வழக்கில டரம்ப் இற்கு 24.5 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு வழங்க அந்நிறுவனம் ஒப்புக்ககொண்டது




