SuperTopAds

அருச்சுனா எம்.பி க்கு பிணை

ஆசிரியர் - Editor II
அருச்சுனா எம்.பி க்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டு ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

கடந்த 22 ஆம் திகதி, ​​கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது காரை வலுக்கட்டாயமாக நிறுத்தி, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்ப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது, இரண்டு சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது..

Radio