SuperTopAds

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு

ஆசிரியர் - Editor III
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ  பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ  பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த  எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலயத்தில் வைத்து தேசியத் தலைவர் திரு. அம்ஹர் எம். ஷரீப்பினால்   2025.08.31 அன்று நியமன கடிதம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உயர் பீட உறுப்பினர்கள் இ முன்னால் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டதோடுஇ புதிய திட்டத் தலைவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்ட போது சிறப்புப் புகைப்படமும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Radio