SuperTopAds

பசறையில் வீடொன்றில் இருந்து 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

ஆசிரியர் - Editor II
பசறையில் வீடொன்றில் இருந்து 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

பாசறை பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ள இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

பாசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் , விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் 

Radio