SuperTopAds

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு

ஆசிரியர் - Editor II
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து நாளையதினம் திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய பணிப்பறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Radio