SuperTopAds

ஹிறா நகர் கிராமத்துக்கான களப்பயணம்.

ஆசிரியர் - Editor III
ஹிறா நகர் கிராமத்துக்கான களப்பயணம்.

ஹிறா நகர் கிராமத்துக்கான களப்பயணம்.

அல்ஹிதாயா வட்டாரம் ஹிறா நகர் கிராம மக்கள் மற்றும் அப்பிரதேசத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள், பண்ணையார்கள்,  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அல்ஹிதாயா வட்டார அமைப்பாளருமான ஐ.ஏ.ஸிறாஜ் அவர்களிடம் ஏற்கனவே விடுத்த வேண்டு கோரிக்கைக்கு அமைவாக களப்பயணத்தினை அவர் இன்று(3) மேற்கொண்டார்

Radio