SuperTopAds

பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் விபரத்தை தவிர்க்க நடவடிக்கை

ஆசிரியர் - Editor II
பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் விபரத்தை தவிர்க்க நடவடிக்கை

பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்  தெரிவித்துள்ளார்.

பிறந்து 2 நாட்களே ஆன சிசு ஒன்று வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Radio