SuperTopAds

நீண்ட நாட்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றினார் வடகொரியாவின் அதிபர் கிம் ஜொங் உன்!

ஆசிரியர் - Admin
நீண்ட நாட்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றினார் வடகொரியாவின் அதிபர் கிம் ஜொங் உன்!

வொன்சன்-கல்மா கடலோர சுற்றுலா மண்டலத்தின் நிறைவைக் கொண்டாடும் விழாவில் வட கொரியத் அதிபர் கிம் ஜொங் உன்னும் அவரது மகள் கிம் ஜு ஏயும் கலந்து கொண்டுள்ளனர், நீண்ட இடைவேளைக்குப்பின் இவர் இவ்வாறு பொதுவெளியில் தோன்றியுள்ளதுடன் அவரை காண ஆயிரக்கணக்கானோர் ஆவலுடன் காத்திருந்தனர்.

சுற்றுலாவுக்கு வடகொரியா முழுவதுமாக திறந்தில்லாத நிலையில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு நாடு எப்போது அதன் எல்லைகளை முழுமையாகத் திறக்கும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Radio