SuperTopAds

இலங்கை வந்துள்ள மோகன்லால்

ஆசிரியர் - Editor II
இலங்கை வந்துள்ள மோகன்லால்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார். 

பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படபிடிப்பிற்காக மோகன்லால் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

இந்தியாவில் 08 மொழிகளில் (Pan India) இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொச்சி நகரில் இருந்து இன்றைய தினம் சிறிலங்கள் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.