SuperTopAds

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த நபர் கைது.!

ஆசிரியர் - Admin
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த நபர் கைது.!

அபுதாபியிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பயணி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்போது. அவரிடமிருந்து 4 தங்கச் சங்கிலிகள் மற்றும் 2 வளையல்கள் உள்ளிட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தே நபர் கம்பளை – வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையர் எனத் தெரியவந்துள்ளது.