SuperTopAds

கீழ்தரமாக நாடந்துகொண்டார் அர்ச்சுனா! நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீதும் புகார்..

ஆசிரியர் - Editor I
கீழ்தரமாக நாடந்துகொண்டார் அர்ச்சுனா! நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீதும் புகார்..

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (3) பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பேசுகையிலேயே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார்.