தமிழரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்ற குழு கூட்டம்..
இன்று வியாழக்கிழமை (21) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.