34 வருடங்களின் பின் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜரஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டுக்கு அனுமதி..
பலாலி வடக்கு ஸ்ரீ இராஜரஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட பகுதி ஊடாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.