SuperTopAds

இளம் ஊடகவியலாளர் ரஞ்சன் சுகயீனம் காரணமாக இறைபதமடைந்தார்...

ஆசிரியர் - Editor I
இளம் ஊடகவியலாளர் ரஞ்சன் சுகயீனம் காரணமாக இறைபதமடைந்தார்...

ஊடகவியலாளர் றஞ்சன் சுகயீனம் காரணமாக அமரத்துவமடைந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்து நிலையில் இன்று உயிரிந்துள்ளார்.