செய்ததை சொல்லுகிறோம் - 1 தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கட்டும் "மணிவண்ணன்" எனும் நாமம்..

ஆசிரியர் - Admin
செய்ததை சொல்லுகிறோம் - 1 தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கட்டும்

(கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)

செய்ததை சொல்லுகிறோம் - 1

ஐ றோட் திட்டம்  காலதமதத்தினால்  தடைப்பட்டு இருந்த நிலையில் புதிதாக பதவியேற்ற முதல்வர் மணிவண்ணன் குறித்த சம்பந்தப்பட்ட அதிகரிகளுடன் பேச்சுகளை தொடங்கி குறுகிய காலத்தில்  நிறைவு செய்து தரமுடியும் என்றும். 

ஒப்பந்ததாரர்களுக்கு  கால எல்லை கொடுத்து தடையாக இருந்த சில விடயங்களை உடனே களத்தில் இறங்கி மக்களுடனும் கதைத்து சீர்செய்து திட்டம் தடைப்படாமல் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட 17 வீதிகளை காப்பற் வீதிகளைக  தரம் உயர்தினார் . 

குறுகிய காலத்தில்   சிறப்பாக செயற்பட்ட மணிவண்ணன் இந்த நாடளுமன்ற தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

மக்களுக்கான பிரதிநிதியாக மக்களின் குரலாக ஆளுமை செறிந்த ஒருத்தரையேனும் பாராளுமன்றம் அனுப்புவதே எம் நோக்கமாகும்..

தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கட்டும் "மணிவண்ணன்" எனும் நாமம்..

என் இனமே என் சனமே உங்கள் தெரிவு "மான்" சின்னமாக அமையட்டும்...



பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு