தேர்தல் அரசியலில் இருந்து விலகும் முன்னாள் ஜனாதிபதி ரணில்..

ஆசிரியர் - Editor I
தேர்தல் அரசியலில் இருந்து விலகும் முன்னாள் ஜனாதிபதி ரணில்..

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு