யாழ்ப்பாண தொகுதியில் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் முன்னிலை...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண தொகுதியில் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் முன்னிலை...

2024 ஜனாதிபதி தேர்தல் யாழ்.மாவட்டம் யாழ்ப்பாண தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

பொதுவேட்பாளர் பி.அரியநேத்திரன் 7494 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயேட்சையாக போட்டியிட்ட ரணில்விக்கிரமசிங்க 7080 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 7058 வாக்குகளை பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரநாயக்க திசநாயக்கவிற்கு 2186 வாக்குகள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு