யாழ்.நல்லூர் தொகுதியில் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லூர் தொகுதியில் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் முன்னிலை..

2024 ஜனாதிபதி தேர்தலில் யாழ்.மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 10,097 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 8804 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 7464 வாக்குகளை பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க 3835 வாக்குகளை பெற்றுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு