தமிழக வெற்றிக்கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: விஜய்
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: விஜய்தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி:
விஜய்;- கட்சியின் முதல் மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்: விஜய்தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம்:
விஜய்;- திசைகளை வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காக திறந்திருக்கிறது:
விஜய்;- கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன:
விஜய்;- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற அடிப்படை கோட்பாட்டோடு அரசியலை அணுகுவது கொள்கை கொண்டாட்டமே:
விஜய்;- அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வ பதிவுக்காக அனைவரும் காத்திருந்தோம்; தற்போது அனுமதி கிடைத்துள்ளது:
விஜய்;- தமிழக வெற்றிக்கழகத்தை கட்சியாக பதிவு செய்ய பிப்.2ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்: