சஜித் பிறேமதாஸவுக்கு ஆதரவு தமிரழசு தீர்மானம்! சுமந்திரன் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
சஜித் பிறேமதாஸவுக்கு ஆதரவு தமிரழசு தீர்மானம்! சுமந்திரன் அறிவிப்பு..

இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை அறிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு