SuperTopAds

கோடீஸ்வர வர்த்தகர் முகமட் சியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும், மகனுக்கும் மரண தண்டணை! உறுதி செய்த உயர் நீதிமன்றம்..

ஆசிரியர் - Editor I
கோடீஸ்வர வர்த்தகர் முகமட் சியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும், மகனுக்கும் மரண தண்டணை! உறுதி செய்த உயர் நீதிமன்றம்..

முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் சஜின்வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

2013 இல் முகமட் சியாம் என்ற வர்த்தகரை கொலை செய்தது தொடர்பில் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் சஜின்வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன உட்பட ஆறு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்திருந்தது.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளளுபடி செய்துள்ளதுடன் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.