நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது..

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது. நேற்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சொகுசு வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு