SuperTopAds

A-9 வீதி திருமுறிகண்டி விபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
A-9 வீதி திருமுறிகண்டி விபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்..

A- 9 வீதியில் திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹயஸ் வாகனமும் பாரவூர்தியும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.