யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு...

யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. 

மேற்படி வீதியால் பயணித்த சிலர் எரிந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு