SuperTopAds

மந்திகை வைத்தியசாலையில் உயிரை மாய்த்த மகப்பேற்று மருத்துவர்!

ஆசிரியர் - Editor I
மந்திகை வைத்தியசாலையில் உயிரை மாய்த்த மகப்பேற்று மருத்துவர்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், இன்று வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.