மோடி ஆட்சியமைக்க முடியுமா? சந்திரபாபுநாயிடு - நிதீஸ்குமார் கைகளில் நாக அஸ்த்திரம்! தொடரும் பேச்சுவார்த்தை..

ஆசிரியர் - Editor I
மோடி ஆட்சியமைக்க முடியுமா? சந்திரபாபுநாயிடு - நிதீஸ்குமார் கைகளில் நாக அஸ்த்திரம்! தொடரும் பேச்சுவார்த்தை..

இன்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத்பவார் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபார்நாயுடு மற்றும் ஜனதாதள தலைவர் நிதீஸ்குமாருடன் தொடர்புகொண்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டு கட்சிகளும் அதிகளவு தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைப்பதற்கு இவர்களின் ஆதரவு முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதீஸ்குமாரும் சந்திரபாபுநாயுடும் 2024 இல் நரேந்திரமோடியின் கூட்டணியில் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு