க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது...

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது...

2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

க.பொ.த உயர் தர பரீட்சை கடந்த ஜனவரி  4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், 

இதில் நாடளாவிய ரீதியில் 342,833 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு