ஓய்வுபெற்றுச் செல்லும் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.ஸஹுதுல் அமீனுக்கு பாராட்டு

ஆசிரியர் - Editor III
ஓய்வுபெற்றுச் செல்லும் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.ஸஹுதுல் அமீனுக்கு பாராட்டு

ஓய்வுபெற்றுச் செல்லும் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.ஸஹுதுல் அமீனுக்கு பாராட்டு

கல்முனைக் கல்வி வலயத்தில் மிக நீண்ட காலமாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் விஞ்ஞானப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.ஸஹுதுல் அமீனை  சேவை நலன் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை(17)  கமு/கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை  அதிபர் ஏ.ஜி.எம்  றிசாத்  தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எஸ்.ஸஹுதுல்    அமீனின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்படுவதையும் பாடசாலையின் பிரதி அதிபர்கள்,பகுதித்தலைவர்கள் மற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர்கள் நிற்பதையும்  படத்தில் காணலாம்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு