வீட்டில் குப்பைக்கு மூட்டிய தீ பரவி வர்த்தக நிலையம் தீக்கிரை! யாழ்.பருத்தித்துறை கிராமக்கோட்டில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீட்டில் குப்பைக்கு மூட்டிய தீ பரவி வர்த்தக நிலையம் தீக்கிரை! யாழ்.பருத்தித்துறை கிராமக்கோட்டில் சம்பவம்..

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்துசேதமானது. நேற்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது.

வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறிது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு