யாழ்.காங்கேசன்துறையில் உள்ள ஆலயம் ஒன்றில் சிவலிங்கத்தை சுற்றியிருந்த வெள்ளை நாகம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையில் உள்ள ஆலயம் ஒன்றில் சிவலிங்கத்தை சுற்றியிருந்த வெள்ளை நாகம்!

காங்கேசன்துறை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் இராணுவத்தினரால் பாராமரிக்கப்பட்டு வந்த ஆலயம் ஒன்றில் சமீபத்தில் வெள்ளை நாகம் சிவலிங்கத்தை சுற்றியிருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 

இந்தக் காணிகள் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு