பால்மா விலை நாளை மறுதினம் முதல் குறைப்பு! 100 ரூபாய் முதல் 150 ரூபாய்வரை குறையும் என தகவல்...

ஆசிரியர் - Editor I
பால்மா விலை நாளை மறுதினம் முதல் குறைப்பு! 100 ரூபாய் முதல் 150 ரூபாய்வரை குறையும் என தகவல்...

ஒரு கிலோ பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு