வெடுக்குநாறி மலையில் கைதான 8 பேரும் விளக்கமறியலில்...

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கும் பினை வழங்கப்படவில்லை.
பொலிஸாரின் விசாரணைகள் முழுமை அடையவில்லை என்பதனாலும் கைது செய்யப்பட்டவர்களின் உடலில் காயங்கள் இருப்பதனாலும் வருகின்ற செவ்வாய்க்கிழமை வழக்கு திகதியிடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.






