SuperTopAds

இந்திய துாதரகம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் 22 இந்தியர்கள் அதிரடியாக கைது! 35 தொலைபேசிகள், 5 மணி கணனிகள் பொலிஸாரால் பறிமுதல்...

ஆசிரியர் - Editor I
இந்திய துாதரகம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் 22 இந்தியர்கள் அதிரடியாக கைது! 35 தொலைபேசிகள், 5 மணி கணனிகள் பொலிஸாரால் பறிமுதல்...

கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 22 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 35 மொபைல் போன்கள் மற்றும் 5 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், 

தலங்கம நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.