பேஸ்புக் முடங்கியது, உலகளவில் பேஸ்புக், இன்ஸ்டா, மெசஞ்சர் செயலிழப்பு..

ஆசிரியர் - Editor I
பேஸ்புக் முடங்கியது, உலகளவில் பேஸ்புக், இன்ஸ்டா, மெசஞ்சர் செயலிழப்பு..

நாடளாவிய ரீதியில் முகநூல் (Facebook) முடங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலரும் முகநூலை பயன்படுத்த முடியாதுள்ளதாக புகாரளிக்கின்றனர்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் முகநூல், இன்ஸ்டாகிராம், மெசஞ்சரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு