யாழ்.பொலிஸ் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து அட்டகாசம், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸ் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து அட்டகாசம், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது...

யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிஸாரே இவ்வாறு செயற்பட்டமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு