யாழ்.காரைநகரில் வன்முறை கும்பல் அட்டகாசம், மோட்டார் சைக்கிள் தீக்கிரை...

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் வன்முறை கும்பல் அட்டகாசம், மோட்டார் சைக்கிள் தீக்கிரை...

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில்வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.வன்முறை கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு