அறுவை சிகிச்சை அறையில் மணமகளுடன் ஃபோட்டோ ஷூட் நடத்திய மருத்துவரிடம் விசாரணை..!!

ஆசிரியர் - Editor I
அறுவை சிகிச்சை அறையில் மணமகளுடன் ஃபோட்டோ ஷூட் நடத்திய மருத்துவரிடம் விசாரணை..!!

அறுவை சிகிச்சை அறைக்குள் ஃபோட்டோ ஷூட் நடத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்ட கர்நாடக மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சித்ரதுர்கா அரசு மருத்துவமனையின் ஒப்பந்த மருத்துவர் அபிஷேக் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போலவும் அதில் தனக்கு நிச்சயக்கப்பட்டுள்ள மணப்பெண் உதவுவது போலவும் 

ஃபோட்டோ ஷூட் நடத்தியதாக புகார் எழுந்தது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு